News March 19, 2025

திண்டுக்கல்லில் சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

திண்டுக்கல்லைச் சேர்ந்த 13வயதுடைய சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன், அப்பகுதியில் நடந்த திருவிழாவிற்கு சென்றார். அங்கு பாண்டித்துரை என்பவர் பேச்சுக் கொடுத்துள்ளார். பின் பைக்கில் அழைத்துச் சென்று, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர், போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து போக்சோவில் கைது செய்துள்ளனர்.

Similar News

News September 19, 2025

திண்டுக்கல்: ரயில் டிக்கெட் எடுப்பது இனி ஈசி!

image

திண்டுக்கல் மக்களே.., ரயிலில் டிக்கெட் புக் செய்ய ஏற்கனவே பல செயலிகள் உண்டு. இந்நிலையில், முன்பதிவில்லா ரயில் டிக்கெட், ரயிலில் உணவு உட்பட அனைத்து இதர சேவைகளுக்கும் ‘<>ரயில் ஒன்<<>>’ எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், இனி தினசரி ரயில் பயணிகள் கவுண்டரில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. அப்புறம்.., தீபாவளிக்கு டிக்கெட் போட்டாச்சா..?

News September 19, 2025

முதலமைச்சர் கோப்பை வெற்றியாளர்களுக்கு பரிசு

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025-26 மாவட்ட அளவில் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் செ.சரவணன் வழங்கி வாழ்த்தினார்.

News September 19, 2025

திண்டுக்கல்: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இன்று இரவு 11 மணி முதல் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!