News September 18, 2025
திண்டுக்கல்லில் சடலம் கண்டெடுப்பு!

திண்டுக்கல்: பழனியை அடுத்த பெரியவுடையார் கோயில் அருகே ரயில் தண்டவாளப் பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சடலமாக கிடந்தவர் அரைக்கால் டவுசர், துண்டு அணிந்திருந்தார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி முதியவரின் விவரங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News September 18, 2025
திண்டுக்கல்லில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

திண்டுக்கல் மக்களே.., நீங்கள் வேலை தேடுபவரா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. மாவட்ட ஆட்சியரகத்தில் நாளை(செப்.19) மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 6381552624 எனும் எண்ணை அணுகவும். பதிவு செய்ய <
News September 18, 2025
திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து காவலர்கள்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இன்று இரவு 11 மணி முதல் வியாழக்கிழமை மாலை 6 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News September 17, 2025
திண்டுக்கல்: 8 ஆம் வகுப்பு போதும்! அரசு வேலை…

திண்டுக்கல் மக்களே, 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர் மற்றும் இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <