News April 27, 2025

திண்டுக்கல்லில் குற்றவாளிகளை கண்டறியும் App!

image

திண்டுக்கல்: பழனி பகுதியில் உள்ள விடுதி உரிமையாளர்களுக்கு குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க புதிய செயலி குறித்த ஆலோசனை காவல்துறையால் வழங்கப்பட்டது. இந்தச் செயலியில் விடுதியில் தங்க வருபவர்கள் தங்கலீன் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். மேலும், இளம் பெண்களுடன் வருபவர்கள், மது அருந்திவிட்டு வருபவர்களுக்கு அறைகள் தரக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது.

Similar News

News February 26, 2026

திண்டுக்கல்: நடு வழியில் பெட்ரோல் தீர்ந்து விட்டால் NO TENSION

image

திண்டுக்கல் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <>’Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 26, 2026

திண்டுக்கல்: இனி இதை செய்தால் பட்டா பெயர் மாற்றம் ஈஸி…!

image

திண்டுக்கல் மக்களே, தமிழக அரசு ஜனவரி 2, 2026 முதல் பத்திரப்பதிவு விதிகளின் கீழ், சொத்து வைத்திருப்பவர் பெயரில் பட்டா வைத்திருப்பதை கட்டாயமாக்கியுள்ளது. வட்டாசியர் அலுவலகம் செல்லாமல் எந்நேரமும் பட்டா திட்டம் மூலம் பெயர் மாற்றும் வசதி உள்ளது. <>இங்கு க்ளிக்<<>> செய்து (சர்வே எண் மற்றும் சப் டிவிஷன், பத்திரம்) மூலம் விண்ணப்பியுங்க.. இந்த திட்டம் மூலம் 15 நாட்களில் பெயர் மாறி விடும். SHARE பண்ணுங்க.

News February 26, 2026

திண்டுக்கல்: சமையல் சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு

image

திண்டுக்கல் மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!