News September 11, 2025

திண்டுக்கல்லில் கிரைண்டர் மானியம் வேண்டுமா?

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோர், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பெண்களின் வாழ்கைத் தரத்தை உயர்த்தும் நோக்குடன், 70 மகளிருக்கு உலர் & ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும் பெண்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு வரும் செப்.19ஆம் தேதிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News September 11, 2025

திண்டுக்கல்: கரூர் வைஸ்யா வங்கியில் வேலை!

image

திண்டுக்கல் மக்களே.., கரூர் வைஸ்யா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர். இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ரூ.40,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க செப்.17ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE!

News September 11, 2025

திண்டுக்கல்: திருமண வாழ்வில் அவதியா? உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, திண்டுக்கல் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9942511127-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 11, 2025

திண்டுக்கல்: தொலைந்த டிரைவிங் லைசன்ஸை மீட்பது எப்படி?

image

திண்டுக்கல் மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே <>இங்கே<<>> கிளிக் செய்து Mparivaahan செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை பெறலாம். மேலும், இந்த டிஜிட்டல் ஆவணங்கள் அதிகாரப்பூர்வமானவையே. ஆகையால், போலீசாரிடமும் ஆவணத்திற்கு காண்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!