News April 26, 2025

திண்டுக்கல்லில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்!

image

▶️ மலைக்கோட்டை
▶️ பாம்பர் அருவி, கொடைக்கானல்
▶️ மல்லிகார்ஜுன சுவாமி கோயில், ஒட்டன்சத்திரம்
▶️ 108 விநாயகர் கோயில்
▶️ வெள்ளி மலை
▶️ புல்லாவெளி அருவி, ஆத்தூர்
▶️ தலையாறு அருவி, பழனி
▶️ பேரிஜம் ஏரி, கொடைக்கானல்
SHARE பண்ணுங்க திண்டுக்கல் மக்களே!

Similar News

News April 26, 2025

குழந்தை பாக்கியம் தரும் ரதி மன்மதன் பூஜை!

image

திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் உள்ள சவுந்தரராஜ பெருமாள் கோவில் திருமண தடை நீக்கும் தலம்களில் தனித்துவம் கொண்ட தலமாக திகழ்கிறது. இங்குள்ள தாயார் சன்னதி மண்டபத்தில் ரதி மன்மதன் சிலைகள் உள்ளன. இங்கு திருமண தடை நீங்கி மாங்கல்ய பாக்கியம் கிடைப்பதற்கு ரதி மன்மதன் சிறப்பு பூஜை நடத்தப்படும். பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 26, 2025

இன்று உங்கள் ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

image

காளஹஸ்வரர் கோவிலில், நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில், இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.

News April 25, 2025

திண்டுக்கல் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் செம்மொழி நாளை முன்னிட்டு 11, 12ஆம் வகுப்பு, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க https://tamilvalarchithurai.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, ஹெச்.எம், முதல்வர் பரிந்துரையுடன் tamilvalar.dgl@tn.gov.in மின்னஞ்சலுக்கு வருகிற மே.5ஆம்  தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பயனடைவோருக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!