News August 28, 2025
திண்டுக்கல்லில் எங்கெல்லாம் மின் தடை?

திண்டுக்கல்: நத்தம் செங்குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ராஜக்காபட்டி, புகையிலைப்பட்டி, மடூர், சிலுவத்தூர், வி.எஸ்.கோட்டை, வி.மேடுப்பட்டி, கம்பிளியம்படி, செங்குறிச்சி, ஏஸ் குரும்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை(ஆக.29) காலை 9:00 – மாலை 5:00 வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.<<17538659>> தொடர்ச்சிக்கு கிளிக்!<<>>(SHARE IT)
Similar News
News August 28, 2025
திண்டுக்கல்: தமிழ்நாடு அரசில் வேலை வேண்டுமா?

திண்டுக்கல் மக்களே, தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக Data Entry Operator, Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு<
News August 28, 2025
திண்டுக்கல் உழவர் சந்தை விலை நிலவரம்

திண்டுக்கல் உழவர் சந்தையில் இன்றைய (28.08.25) காய்கறி விலை நிலவரம்
▶️கத்தரிக்காய் ரூ.60-100
▶️தக்காளி ரூ.35-40 ▶️வெண்டைக்காய் ரூ.50
▶️புடலை ரூ. 25-40
▶️அவரைக்காய் ரூ.70-80 ▶️பச்சை மிளகாய் ரூ.60-80 ▶️முள்ளங்கி ரூ.30 ▶️உருளைக்கிழங்கு ரூ.40-50
▶️முட்டைக்கோஸ் ரூ.30-36
▶️கேரட் ரூ.80
▶️ பீட்ரூட் ரூ.36-50 என விற்பனை செய்யப்படுகின்றன.
News August 28, 2025
திண்டுக்கல்: EB துறையில் வேலை வேண்டுமா..?

திண்டுக்கல் மக்களே.., மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் ரூ.30,000 – ரூ.1,20,000 வரை வழங்கப்படும். இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech, ME படித்தவர்கள் விண்ணபிக்கலாம். <