News December 14, 2025
திண்டுக்கல்லில் உச்சம் தொட்ட விலை!

திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பூக்கள் சாகுபடி அதிக அளவில் நடைபெறுவதால், தற்போது, முகூர்த்த நாட்கள் மற்றும் விசேஷ விழாக்கள் தொடங்கியுள்ள சூழலில், சந்தைக்குப் பூக்கள் வரத்து குறைந்து தேவை அதிகரித்துள்ளது.இதன் காரணமாக, பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து இன்று மல்லிகைப்பூவின் விலை ஒரு கிலோ ₹2000-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Similar News
News March 6, 2026
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. “வெளிநாட்டில் வேலைவாய்ப்பு” அல்லது “பகுதி நேர வேலை” என உங்கள் அலைபேசிக்கு வரும் மர்ம அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை (SMS) நம்பி பணத்தை இழந்து ஏமாற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
News March 5, 2026
திண்டுக்கல்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News March 5, 2026
திண்டுக்கல்: பட்டா வைத்திருப்போருக்கு GOOD NEWS!

திண்டுக்கல் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <


