News September 27, 2025
திண்டுக்கல்லில் இளைஞர் கொலை!

திண்டுக்கல்லில் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் இளைஞரை கொலை செய்த வாகன ஓட்டுநரை போலீசார் நேற்று(செப்.26) கைது செய்தனா். இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீசார், காா்த்திக்கின் உடலை மீட்டு விசாரணை நடத்தினா். இதில், பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் ஏற்பட்ட மோதலில் காா்த்திக் கொலை செய்யப்பட்டதாக வழக்குப் பதிந்த போலீசார் ஜெயபாண்டியை கைது செய்தனா்.
Similar News
News January 7, 2026
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (ஜன.06) உங்கள் செல்போனுக்கு வரும் OTP எண்களை யாரிடமும் பகிர வேண்டாம். என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.