News September 3, 2025

திண்டுக்கலில் 108 ஆம்புலன்ஸில் வேலை வாய்ப்பு!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸில் ஓட்டுநர், மெடிக்கல் டெக்னீசியன் பணிகளுக்கு வருகிற செப்டம்பர் 6ஆம் தேதி பழைய கோர்ட் அருகே உள்ள ST ஜோசப் ஸ்கூல் அருகே நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. 108 ஆம்புலன்ஸில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள், தங்களின் அசல் சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News September 4, 2025

திண்டுக்கல்: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, திண்டுக்கல் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9942511127-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 4, 2025

திண்டுக்கல் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை

image

திண்டுக்கல் மாவட்டத்தின் அரசு மருத்துவக்கல்லூரிகளிலுள்ள மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் மாவட்ட அளவிலான சேர்க்கை வாயிலாகவும், அதனைத் தொடர்ந்து முன் விண்ணப்பமில்லா நேரடி சேர்க்கை முறையிலும் நடைபெறும் அனுமதிக்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன என அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார். உதவி மையம் 7708385925, 9994340622, 8072050881

News September 4, 2025

திண்டுக்கல்: EB துறையில் வேலை ! APPLY NOW

image

திண்டுக்கல் மக்களே.., தமிழ்நாடு EB துறையில் காலியாக உள்ள 1794 எலக்ட்ரீஷியன், வயர் மேன், கள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10th, ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை சம்பளம் வழங்கப்படும். வருகிற நவ.16ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. தேர்விற்கு விண்ணப்பிக்க<> இங்கே <<>>க்ளிக் பண்ணுங்க. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க! <<17609359>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!