News August 29, 2025
திண்டுக்கலில் நாளை எங்கெல்லாம் மின் தடை?

பழனி துணை மின்நிலையம் மூலம் ஏற்கனவே நாளை(ஆக.30) அறிவிக்கப்பட்ட மின்தடை பகுதியில், பழநி நகர், சிவகிரிபட்டி, ஆயக்குடி, நெய்காரபட்டி, சி.கலையம்புதூர், பாலாறு, பொறுத்தல், பொன்னாபுரம், மானூர், மொல்லம்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்த்து திருத்தம் செய்து மின்தடை அறிவிப்பை பழனி மின்வாரிய செயற்பொறியாளார் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 29, 2025
திண்டுக்கல்: இ-ஸ்கூட்டர் மானியம் வேண்டுமா..? CLICK NOW

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ▶️விண்ணபிக்க <
News August 29, 2025
திண்டுக்கல்லில் 10 ஆயிரம் பேருக்கு நாய்கடி!

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளுக்கு நாள் நாய் கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதுபடி, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இந்தாண்டு ஜனவரியில் 1,585 பேர், பிப்ரவரியில் 1,435 பேர் என இதுவரை 10,385 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனத் தெரிகிறது. உங்கள் கருத்தை கீழே பதிவிடவும்.
News August 29, 2025
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திண்டுக்கல், தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் உணவு பாதுகாப்பு துறையால் அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக் பயன்படுத்தாத உணவகங்கள் தமிழ்நாடு அரசு வழங்கும் விருதுபெற விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு எண்-10. தலைமை அஞ்சல் ரோடு, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அலுவலகத்தினை அணுகலாம் மாவட்ட ஆட்சிக் தலைவர் சரவணன் அவர்கள் தெரிவித்தார்.