News February 10, 2025

திண்டிவனம் மாணவிக்கு பாலியல் தொல்லை: இருவர் கைது

image

திண்டிவனம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் படித்து வரும் மாணவி வேலைக்காக விண்ணப்பித்திருந்த நிலையில் மாணவியின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு 2 தனியார் நிறுவன ஊழியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின்பேரில் தனியார் நிறுவன ஊழியர்களான பாண்டியராஜன், சந்துரு ஆகியோரை நேற்று போக்சோ சட்டத்தில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News March 5, 2026

விழுப்புரம்: இரவு ரோந்து பணி விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.04) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

வளத்தியில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள மாணவர்களுக்கு பரிசோதனைகள்

image

மேல்மலையனூர் வட்டம் வளத்தி பகுதியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள பள்ளி மாணவிகளுக்கு இரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் மற்றும் செஞ்சி எம்.எல்.ஏ கே.எஸ்.மஸ்தான் இன்று (மார்ச்.04) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!