News March 30, 2026
தாளவாடி: தேர்தல் அதிகாரி உயிரிழப்பு

கோபியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (52). இவர் தாளவாடி தேர்தல் துணை தாசில்தாராக பணியாற்றி வந்தார். தாலுகா அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வில் பங்கேற்றுவிட்டு மறுநாள் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தாளவாடியில் தங்கினார். ஏற்கனவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஜெகநாதன் திடீரென தவறி கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். தாளவாடி காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
Similar News
News March 31, 2026
ஈரோடு: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!
News March 31, 2026
ஈரோடு: சிலிண்டர் பதிவு செய்ய முக்கிய UPDATE

ஈரோடு மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <