News March 14, 2026

தாராபுரத்தில் வசமாக சிக்கிய 3 பேர்: அதிரடி கைது!

image

தாராபுரம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக தாராபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் தாராபுரம் போலீசார் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் அமராவதி ஆற்றுப்பாலம் ஈஸ்வரன் கோவில் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்

Similar News

News April 3, 2026

திருப்பூர்: உங்க Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

image

திருப்பூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<> இங்கு கிளிக் செய்து <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம். உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!