News December 29, 2025
தாரமங்கலத்தில் பயங்கரம்..துடிதுடித்து பலி!

சேலம்: தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (62). இவர் தாரமங்கலம்-ஜலகண்டாபுரம் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஓட்டி வந்த டூவீலர் ராஜேந்திரன் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டுப் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் சேலம் GH-ல் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் உயிரிழந்தார். விபத்து குறித்து தாரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News January 2, 2026
சேலத்தில் 307 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்!

சேலம்: ரவுடிகள் தொடர் திருட்டு வழிப்பறி கஞ்சா புகழைப் பொருட்கள் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர் அதன்படி சேலம் மாநகரில் 127 பேர் நாமக்கல் மாவட்டத்தில் 97 பேர் தருமபுரியில் 14 பேர் கிருஷ்ணகிரியில் 42 பேர் என 307 பேர் கடந்த ஆண்டில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அணில் குமார் கிரி தகவல் தெரிவித்துள்ளார்.

சேலம்: புத்தாண்டில் பிறந்த குழந்தைகள்

சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புத்தாண்டு தினமான நேற்று மாலை வரை 11 ஆண், 8 பெண் என 19 குழந்தைகள் பிறந்தன. மேலும், ஆத்தூர், மேட்டூர், ஓமலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பிற அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 10 குழந்தைகள் பிறந்தன. இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் புத்தாண்டு தினத்தில் ஒரே நாளில் மொத்தம் 29 குழந்தைகள் பிறந்துள்ளன.