News November 1, 2024
தாய்லாந்துக்கு நேரடி விமான சேவை தொடக்கம்

தாய்லாந்து நாட்டின் கடற்கரை எழில் அழகு கொஞ்சும் சுற்றுலா தளமான ஃபுகட் நகருக்கு, சென்னையில் இருந்து வாரத்தில் 3 நாட்கள் நேரடி விமானத்தை ‘தாய் ஏர் ஏசியா’ விமானம் நிறுவனம் புதிதாக நேற்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. வாரத்தில் புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்கள், இந்த விமானங்கள் இயக்கப்படுகின்றன. சுற்றுலா பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க
Similar News
News August 9, 2025
செங்கல்பட்டு: MRPஐ விட அதிக விலையா? இதை பண்ணுங்க

பேருந்து நிலையங்கள், சாலையோர மோட்டல்களில் உணவு பொருட்களை MRPஐ விட கூடுதல் விலை கொடுத்து வாங்கிருப்பீர்கள். அவ்வாறு விற்பது குற்றம். MRPஐ விட கூடுதல் விலைக்கு விற்பது, எக்ஸ்பயரி தேதி மாற்றி வைப்பது, வேறு ஸ்டிக்கரை அதன்மேல் ஒட்டி வைப்பது போன்றவற்றை கண்டால் FSSAIன் 9444042322 வாட்சப் எண்ணுக்கு புகார் செய்யலாம் (அ) மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் செய்யலாம். <<17350924>>தொடர்ச்சி<<>>
News August 9, 2025
செங்கல்பட்டு: MRPஐ விட அதிக விலையா? இதை பண்ணுங்க

FSSAI (அ) மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்யும் முன் அதற்கான ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். வீடியோ/ புகைப்பட ஆதாரங்கள், பொருளை வாங்கியதற்கான ரசீது , கடையின் முழுமையான முகவரி போன்ற ஆதாரங்களோடு புகார் செய்யும் போது அதிகாரிகள் உரிய விசாரணை செய்து கடையின் மீது நடவடிக்கை எடுப்பார்கள். மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க.
News August 9, 2025
செங்கல்பட்டு: உளவுத்துறையில் வேலை; APPLY NOW

உளவுத்த்துறையில் உதவி புலனாய்வு அதிகாரி பதிவிற்கு 3717 காலிப்பணியிடங்கள் உள்ளது. 44000 முதல் 1,42,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதிற்குட்பட்ட பட்டதாரி இளைஞர்கள் இந்த <