News January 20, 2026

தாயாகும் தனுஷ் பட நடிகை.. PHOTOS VIRAL ❤️❤️

image

பாலிவுட் நடிகை சோனம் கபூர் இரண்டாவது முறையாக தாயாகப் போகிறார். தாய்மையின் அழகுடன் கருப்பு நிற ஆடையில் சோனம் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் தற்போது வைரலாகியுள்ளது. நடிகர் அனில் கபூரின் மகளான அவர், 2018-ம் ஆண்டு தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்துகொண்டார். தனுஷுடன் ‘ராஞ்சனா’ படத்தில் நடித்ததன் மூலம், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பரிச்சயமான முகமாக அவர் மாறினார்.

Similar News

News February 13, 2026

CPI-CPM ஒன்று சேரவேண்டும்: வீரபாண்டியன்

image

கம்யூனிஸ்டுகள் ஒன்றுபட வேண்டும் என்பதே உலக சிந்தனையாளர்கள் & எளிய மக்களின் விருப்பமும் கூட என CPI வீரபாண்டியன் கூறியுள்ளார். அப்படியொரு சூழல் வருவது நல்லது என்ற அவர், இதை பலமாகவோ பலவீனமாகவோ கருதாமல் காலத்தின் தேவையாக பார்க்க வேண்டும் என்றார். அதேபோல, வலதுசாரி பிற்போக்கு சக்திகளை முறியடிக்க கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமின்றி, முற்போக்கு ஜனநாயக இயக்கங்களும் ஓரணியில் திரள வேண்டும் என பேசியுள்ளார்.

News February 13, 2026

மகளிர் உரிமைத் தொகை ₹2,000 ஆக உயர்த்தி CM அறிவித்தார்

image

மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு மகளிர் உரிமைத் தொகை ₹2000 ஆக உயர்த்தப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். தேர்தலை காரணம் காட்டி 3 மாதத்துக்கான தொகையை முடக்கப்பார்க்கிறார்கள் என்ற அவர், பிப்., மார்ச், ஏப்ரலுக்கான தொகை முன்பணமாக செலுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். அதன்படி 3 மாதங்களுக்கான உரிமைத் தொகை(₹3000), கோடைக்கால சிறப்பு நிதி(₹2000) என மொத்தம் ₹5000 இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது.

News February 13, 2026

CINEMA 360°: ₹225 கோடி சம்பளம் வாங்கும் ரஜினி!

image

*‘புதுப்பேட்டை 2’ படத்தின் வேலைகள் நடந்து வருவதாக செல்வராகவன் அப்டேட் கொடுத்துள்ளார் *கமலுடன் இணைந்து நடிக்கும் படத்திற்காக ரஜினி ₹225 கோடி சம்பளம் வாங்குகிறாராம் *பிரபல வெப் சீரிஸ் ‘Peaky Blinders’-ஐ மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள ‘Peaky Blinders, the immortal man’ படம் வரும் மார்ச் 6-ம் தேதி வெளியாகிறது *‘கருப்பு’ படத்தின் 2-வது பாடல் பிப்ரவரி 3-ம் வாரத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!