News October 5, 2025

தாம்பரம்: இதற்கு தடை- அமைச்சர் பதில்

image

தாம்பரத்தில் “நலன் காக்கும் ஸ்டாலின்” முகாம் நேற்று நடந்தது. இதை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். பின், பேசிய அவர் காஞ்சிபுரத்தில் தயாரான கோல்ட்ரிப் இருமல் மருந்தை சாப்பிட்டு வடமாநிலங்களில் குழந்தைகள் உயிரிழந்ததாக புகார் எழுந்த நிலையில் அதை தமிழ்நாட்டில் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், மருந்து கட்டுப்பாட்டு அலுவலரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Similar News

News October 5, 2025

செங்கல்பட்டு: நீங்க B.E-ஆ? இந்தியன் வங்கி வேலை

image

செங்கல்பட்டு மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்தவர்கள், இங்கு <>கிளிக் <<>>செய்து 13.10.2025-ம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம். யாருக்காவது உதவும் இதனை அனைவருக்கும் அதிகம் SHARE பண்ணுங்க.

News October 5, 2025

செங்கல்பட்டு: பைக், ஆட்டோ வாங்க ரூ.50,000 வரை மானியம்

image

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்கு ரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <>லிங்கில் <<>>சென்று விண்ணப்பிக்கலாம். இத்தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

News October 4, 2025

செங்கல்பட்டு: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

error: Content is protected !!