News September 5, 2025
தாம்பரத்துடன் நிறுத்தப்படும் ரயில்கள் அறிவிப்பு

எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்கப் பணிகள் காரணமாக, செப்டம்பர் 10 முதல் நவம்பர் 10 வரை சில விரைவு ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் திருச்சி மலைக்கோட்டை, மதுரை பாண்டியன், திருச்சி சோழன், ராமேஸ்வரம் சேது மற்றும் ராமேஸ்வரம் போட் விரைவு ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். பயணிகள் இந்த மாற்றத்தை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Similar News
News April 3, 2026
செங்கை: போலீஸ் அத்துமீறலா..? ஒரு CALL போதும்!

செங்கல்பட்டு மக்களே போலீஸ் உங்கள் மீது தேவையற்ற வன்முறையில் ஈடுபட்டாலோ, ஆம்புலன்ஸ் சேவை, விபத்து, வன்முறை, சீண்டல் போன்ற எவ்வித அவசர உதவிக்கும் 112, 1070 ஆகிய ஹெல்ப் லைன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களது புகார்களை தெரிவித்தால் உடனடியாக தீர்விற்கான உதவிகள் வழங்கப்படும். இந்த தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

இன்று செங்கல்பட்டு வரும் அன்புமணி ராமதாஸ்

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பரப்புரை பயணத்திட்டத்தை அறிவித்துள்ளார். அதன்படி இன்று ஏப்ரல் 3 திருப்பேரூரில் மாலை 4 மணி அளவில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். பின் திருப்போரூர் பேருந்து நிலையம் அருகே மாலை 5 மணி அளவில் திருப்பேரூர், செய்யூர், மதுராந்தகம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார்.