News March 29, 2024
தானியங்கி வானிலை ஆய்வு நிலையங்கள் அமைப்பு

இந்திய வானிலை ஆய்வுத்துறையின் கீழ் , சென்னையில் இயங்கும் மண்டல வானிலை ஆய்வு மையம், மாநிலத்தின் 16 இடங்களில் தானியங்கி வானிலை நிலையத்தை அமைக்கிறது. அதன்படி, மாமல்லபுரம், அரசு கட்டடம் மற்றும் சிற்பக் கல்லுாரி வளாகம், கூவத்துார் அடுத்த சீக்கினாங்குப்பம் , மார்க் சுவர்ணபூமி வளாகம், கேளம்பாக்கம் – வண்டலுார் சாலை, வி.ஐ.டி.,கல்லுாரி வளாகம் ஆகிய இடங்களில், இந்நிலையங்களை தற்போது அமைத்துள்ளது.
Similar News
News November 17, 2025
செங்கல்பட்டு காவல்துறை எச்சரிக்கை!

செங்கல்பட்டு மாநகர காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், தினமும் வேலைக்கு செல்வர்களும், கல்லூரி செல்வர்களும், தவறாமல் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், விபத்துகள் தவிர்ப்போம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

செங்கல்பட்டு: EB பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு!

அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.