News March 7, 2026
தாக்குதல் நடத்தியதற்கு மன்னிப்பு கேட்ட ஈரான்

அண்டை நாடுகளை தாக்கியதற்கு ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கோரியுள்ளார். அண்டை நாடுகள் மீது இனி எந்தத் தாக்குதல்களும் நடத்தப்படாது என கூறிய அவர், அண்டை நாடுகளின் நிலப்பரப்பில் இருந்து ஈரானை தாக்கினால் மட்டுமே பதில் தாக்குதல் நடத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், எதிரிகள் ஈரானை பணிய வைக்க முடியாது; அந்த கனவு அவர்களுடனேயே மண்ணுக்குள் போக வேண்டியதுதான் எனவும் கூறியுள்ளார்.
Similar News
News March 30, 2026
₹19,000 சம்பளம், 11,127 பணியிடங்கள்.. APPLY NOW!

11,127 துணை லோகோ பைலட்டுகளை நிரப்புவதற்கான மெகா வேலைவாய்ப்பை RRB அறிவித்துள்ளது. பதவிகளுக்கேற்ப 10th – டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும். ₹19,900 – ₹63,200 சம்பளம் வழங்கப்படும். 18 – 30 வயதுடைய விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News March 30, 2026
விவசாயிக்கு எம்எல்ஏ சீட் வழங்கிய விஜய்

செய்யாறு சிப்காட் விரிவாக்கத்தை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக முன்னின்று போராடிய உழவர் உரிமை இயக்கத்தின் தலைவர் அருள் ஆறுமுகம் மீது திமுக அரசு குண்டாஸ் போட்டது. இது விவசாயிகள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மிகப்பெரிய பேசுப்பொருளாக மாறியது. இந்நிலையில், விவசாயி அருள் ஆறுமுகம் தவெக சார்பில் தி.மலை தொகுதியில் களம் இறங்குகிறார். <<-se>>#TNElection2026<<>>
News March 30, 2026
Low BP இருக்கா? இந்த 9 உணவுகளை சாப்பிடுங்க..

Low Bp இருப்பதால் எப்போது சாக்லேட்டும் கையுமாக அலைகிறீர்களா? இனி அதற்கு அவசியம் இல்லை. இந்த 9 உணவுகளை நீங்கள் சாப்பிட்டாலே போதும் ரத்த அழுத்தம் சீராகும். முட்டை, முட்டைகோஸ், காலிஃபிளவர், ஸ்பினாச், ப்ரக்கோலி, லெட்யூஸ், பால் பொருள்கள், உலர் திராட்சை, பயறு வகைகள், மீன், சிக்கன், காபி ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்து வந்தாலே BP சீராகும். SHARE IT.


