News November 21, 2024
தவெக முக்கிய நிர்வாகி சாலை விபத்தில் பலி

மதுரையை சேர்ந்த தமிழக வெற்றிக்கழக தெற்கு மாவட்ட மாணவரணி தலைவர் ஆனந்த் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு கட்சியினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News August 19, 2025
BREAKING: மதுரை வரி முறைகேடு 17நபர்கள் கைது..!

மதுரை மாநகராட்சி முறைகேடு தொடர்பாக சிறப்பு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில் இதுவரை 17 நபர்கள் கைது செய்யப்பட்டு ரூபாய் 2 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி கடந்த 15 ஆண்டுகளாக வரி வசூல் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது என உச்சநீதி மன்ற மதுரை கிளை விசாரணையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
News August 19, 2025
மதுரை: டிகிரி முடித்தால் ரூ.64,480 சம்பளத்தில் வங்கி வேலை

மதுரை மக்களே, ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 30 கிளார்க் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த தகுதியான 21 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் <
News August 19, 2025
மதுரை: வேலை வேண்டுமா ஆக.22 மிஸ் பண்ணிடாதீங்க

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக.22 ல் காலை 10:00 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தோர் வரை பங்கேற்கலாம். வேலைதேடும், வேலை தரும் நிறுவனங்களும் தங்கள் சுயவிவரங்களை <