News January 31, 2025
தவெக மதுரை மாவட்ட செயலாளர்கள் நியமனம்

தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் தமிழ்நாடு முழுவதும் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில், மதுரை மாநகர் தெற்கு, வடக்கு, புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளராக விஷால் கிருஷ்ணா, மதுரை மாநகர் தெற்கு மாவட்ட செயலாளராக தங்கப்பாண்டி, மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளராக விஜய் அன்பன் கல்லாணை நியமித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News March 3, 2026
மாநகர காவல் இரவு ரோந்து அதிகாரிகள்

மதுரை மாநகரில் காவல்துறையின் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி துணை ஆணையர் மாரிச்சாமி தெற்கு பகுதிகளிலும், துணை ஆணையர் இலக்கியா வடக்கு பகுதிகளிலும் தலைமை ஏற்று ரோந்து பணிகளை கண்காணிப்பர். மேலும் சரக காவல் ஆய்வாளர்களின் தொடர்பு எண்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரோந்து இடங்களில் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 2, 2026
மதுரை : தேர்வு இல்லாமல் அரசு வேலை!

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர்
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News March 2, 2026
மதுரை : சொத்து பத்திரம் இனி உங்க Phone – ல…!

மதுரை மக்களே, இங்கு<


