News March 17, 2026

தவெகவுடன் பேரம் பேசும் பாஜக: செல்வப்பெருந்தகை

image

அதிமுக கூட்டணியில் இன்னும் தெளிவான சூழல் இல்லை என செல்வப் பெருந்தகை விமர்சித்துள்ளார். தவெக போன்ற கட்சிகளுடன் திரைமறைவு பேரங்கள் நடப்பதாகத் தெரிவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் பாஜகவின் அவுட் ஆஃப் கண்ட்ரோலில் தமிழகம் இருப்பதை CM ஸ்டாலின் நிரூபித்து வருவதாகவும், தமிழகத்தில் மதவாத சக்திகள் நுழைவதைத் தடுக்க, காங்கிரஸ் களப்பணியாற்றும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!