News March 29, 2024

தவக்கால முன்னிட்டு பாதம் கழுவும் நிகழ்ச்சி

image

கிறிஸ்தவர்கள் தவக்காலத்தின் நிறைவு வாரம் முன்னிட்டு இன்று நடைபெறக்கூடிய புனித வெள்ளியையொட்டி நேற்று காரைக்காலில் புனித தேற்றரவு அன்னை ஆலயம் சார்பில் நிர்மலா ராணி பெண்கள் பள்ளி வளாகத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இயேசு தனது சீடர்களின் பாதம் கழுவி ஒருவருக்கொருவர் ஏற்றத்தாழ்வு இல்லை சமமானவர்கள் என்பதை தெரிவிக்கும் வகையில் புனித நிகழ்வை நடத்தினார்.

Similar News

News September 9, 2025

புதுவை: அளவுக்கு அதிகமான குடியால் ஓட்டுநர் பலி

image

புதுவை பொறையூர்பேட் அருள்ராஜ் (34) டிரைவர் குடிபழக்கம் உள்ளவர். இவர் வயிற்று வலிக்காக அடிக்கடி தானே மாத்திரை வாங்கி சாப்பிடுவார் சம்பவத்தன்று குடித்துவிட்டு படுத்தவருக்கு திடீரென்று வயிற்று வலிஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வில்லியனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News September 8, 2025

புதுச்சேரி: ரூ.1,05,000 சம்பளத்தில் வேலை!

image

புதுச்சேரி மக்களே, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 1543 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.23,000 முதல் ரூ.1,05,000 வரை வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 17.09.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 8, 2025

புதுச்சேரி: ரூ.1,60,000 சம்பளத்தில் வேலை!

image

புதுச்சேரி மக்களே, இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 75 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளம் ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும், ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 27.09.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!