News February 11, 2026
தலையில் இருப்பது பேன் அல்ல எமன்… உஷார்!

பொதுவாக தலையில் பேன் இருப்பது யாருக்குமே பெரிய பாதிப்பாக கருதப்படுவதில்லை. ஆனால், நீண்ட நாள்களாக பேன் தலையில் இருந்தால் சில சமயங்களில் அது <<19101511>>உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும். <<>>தலையில் ஊறும் பேன்கள் நம் ரத்தத்தை உறிஞ்சுவதால், இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டு இரத்த சோகை உண்டாகும். 6 ஆண்டுகளுக்கு முன்பு ஜார்ஜியாவை சேர்ந்த இளம்பெண் மரணத்தை அடுத்து இதனை சர்வதேச உலகம் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 15, 2026
தேர்தலில் நிற்கப்போவதில்லை: மாணிக்கம் தாகூர்

இனி MP, MLA தேர்தல்களில் நிற்கப்போவதில்லை என்று மாணிக்கம் தாகூர் அதிரடியாக அறிவித்துள்ளார். தங்களால் தான் காங்., தேர்தலில் வென்றதாக திமுக கூறுவதாகவும் அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார். முன்னதாக, திமுக தலைமை பேச்சுவார்த்தையை தொடங்க தாமதப்படுத்துகிறது என்றும், ஆட்சி அதிகாரத்தில் நிச்சயம் பங்கு வேண்டுமெனவும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். தற்போது இவர் விருதுநகர் தொகுதி MP ஆக உள்ளார்.
News February 15, 2026
FLASH: விலை ₹60,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு ஜாக்பாட் தள்ளுபடியை டாடா நிறுவனம் அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் ₹60,000 முதல் அதிகபட்சமாக ₹3.80 லட்சம் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன மாடல் கார்கள், அதன் விலை என்ன, எவ்வளவு சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பதை மேலே உள்ள போட்டோஸை வலப்பக்கமாக ஸ்வைப் செய்து பாருங்கள். புக்கிங் செய்ய இப்போதே திட்டமிடுங்கள். SHARE
News February 15, 2026
டிகிரி போதும்.. ₹1,00,000 வரை சம்பளம்!

பேங்க் ஆப் பரோடாவில் 131 சீனியர் மேனேஜர், 229 மேனேஜர் என மொத்தமாக 418 இடங்கள் நிரப்பப்படவுள்ளன *வயது: 22- 37 வரை *கல்வித்தகுதி: BE/ME (or) MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் *தேர்ச்சி முறை: நேர்காணல் *சம்பளம்: ₹48,480 – ₹1,05,280 வரை *வரும் 19-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க <


