News March 2, 2025
தலைமை ஆசிரியர் கண்டித்ததால் மாணவன் தற்கொலை

பெருங்களத்தூர் வேல்நகர் பகுதியைச் சேர்ந்த ஜோஷ்வா, பீர்க்கன்காரணை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முந்தினம் (பிப்.28) இவருக்கும், சக மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோஷ்வாவை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஜோஷ்வா கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News April 11, 2026
செங்கை: இனி கேஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு இது கட்டாயம்!

செங்கை மக்களே,கேஸ் புக்கிங்-ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE