News November 19, 2024
தலித் எழில்மலை மருமகன் கொலை வழக்கில் தீர்ப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலையின் மருமகன் வழக்கில் மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வழக்கறிஞரான காமராஜ் 2014இல் கொரட்டூரில் தனது கட்சிக்காரர்களை சந்திக்கச் சென்றபோது, கொடூரமாக கொல்லப்பட்டார். தற்போது ஆம்ஸ்ட்ராங் படுகொலை போல், அப்போது இச்சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான கல்பனாவுக்கு ஆயுள்தண்டனை விதித்து மதுரை கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
Similar News
News March 17, 2026
₹19,000 சம்பளம்.. ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்!

11,127 துணை லோகோ பைலட்டுகளை நிரப்புவதற்கான மெகா வேலைவாய்ப்பை RRB அறிவித்துள்ளது. பதவிகளுக்கேற்ப 10th – டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும். ₹19,900 – ₹63,200 சம்பளம் வழங்கப்படும். 18 – 30 வயதுடைய விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News March 17, 2026
வெள்ளி விலை மீண்டும் ஏறுமுகம்!

கடந்த சில நாள்களாக வெள்ளி விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், இன்று தலைகீழ் மாற்றமாக விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை ₹4 உயர்ந்து ₹280-க்கும், கிலோ வெள்ளி ₹4,000 உயர்ந்து ₹2,80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் இன்று தங்கம் <<19404687>>விலை சவரனுக்கு ₹480<<>> குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.