News July 10, 2024
தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளில் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார். 10 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ.12,000 அடிப்படையில் தொகுப்பூதியம் வழங்கப்படவுள்ளது; தகுதி: வரையறுக்கப்பட்ட கல்வி தகுதியுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி; முகவரி: பழங்குடியினர் நல அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், முதல் தளம், அறை 34, திருவாரூர்.
Similar News
News February 13, 2026
திருவாரூர்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

திருவாரூர் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News February 13, 2026
திருவாரூர்: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் திருவாரூர் மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் வீடு தேடி வருவார். இத்தகவலை SHARE பண்ணுங்க!
News February 13, 2026
திருவாரூர்: உங்களுக்கு ரூ.5,000 வரலையா? – APPLY லிங்க்!

திருவாரூர் மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று தமிழக அரசு வழங்கி உள்ளது. இந்த தொகை உங்களுக்கு வரவில்லை என்றால் <


