News June 6, 2024
தர்மபுரி 7 செ.மீ மழைப்பதிவு

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று (ஜூன்.05) பெய்த மழையின் அளவு விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பாலக்கோடு ARG, பாலக்கோடு ஆகிய பகுதிகளில் 7 செ.மீட்டரும், மரத்தஹள்ளியில் 4 செ.மீட்டரும், ஹரூர், பென்னாகரம் பகுதியில் 3 செ.மீட்டரும், தர்மபுரி PTO பகுதியில் 2 செ.மீட்டரும், தர்மபுரி நகரம் ப்குதியில் 1 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.
Similar News
News September 14, 2025
தருமபுரி மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் காவல் நிலைய வாரியாக இரவு ரவுண்ட்ஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட இரவு ரவுண்ட்ஸ் அதிகாரியாக ஹரூர் துணை பிரிவு காவல் கண்காணிப்பாளர் எஸ்.கரிகல் பாரி சங்கர், டி.எஸ்.பி. பொறுப்பேற்றுள்ளார். அதிகாரிகளின் கைபேசி எண்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
News September 13, 2025
தர்மபுரி: SBI வங்கியில் 1 லட்சம் சம்பளத்தில் வேலை!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI), மேலாளர் (Credit Analyst), மேலாளர் மற்றும் துணை மேலாளர் (Products – Digital Platforms) ஆகிய பணியிடங்கள், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
▶️ பணியிடங்கள்: 122
▶️ சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை
▶️ வயது வரம்பு: 25 முதல் 35 வரை
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்.2
மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News September 13, 2025
தருமபுரி: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

தருமபுரி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
▶️2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.
▶️ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
▶️வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
▶️மீறினால் தொடர்புடைய அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க!