News August 22, 2025
தர்மபுரி: 10th பாஸ் போதும்; போலீஸ் வேலை!

தர்மபுரி இளைஞர்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
Similar News
News April 13, 2026
தருமபுரி: விபத்தில் பெண் பலி

கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில், கந்தாம்பாளையம் பிரிவு அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் பைக்கில் கணவனுடன் சென்ற தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மகேஸ்வரி (40), என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, பேருந்து ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News April 13, 2026
தருமபுரியில் 100 டிகிரி வெயில் சதம்! மக்களே உஷார்

தமிழகத்தில் கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், கரூர் உள்ளிட்ட 7 நகரங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. அதிகபட்சமாக கரூரில் 103 டிகிரி பதிவானது. வேலூர், ஈரோட்டில் 102 டிகிரியும், தருமபுரி, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய நகரங்களில் தலா 100 டிகிரியும் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. (மக்களே தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்கவும்)