News November 19, 2025
தர்மபுரி: வீடு கட்டப்போறீங்களா? இது அவசியம்!

தர்மபுரி மக்களே.., வீடு கட்ட ஆகும் செலவை விட வீடு வாங்கும் கட்டட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க தான் அதிக செலவாகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News November 21, 2025
தர்மபுரி: ரூ.300க்கு கொலை ; குற்றவாளிக்கு ஆயுள் !

தர்மபுரி: சோமனஅள்ளி, மல்லாபுரம் பகுதி சிக்கன் கடையில் கடந்த 2021ஆம் ஆண்டு 300 ரூபாயை காணவில்லை என்பதால் அங்கிருந்த சுந்தரம் அண்ணாதுரையின் இடது பக்க விலாவில் குத்திவிட்டார். இதில் அண்ணாதுரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதில் சுந்தரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மோனிகா( நவ.21) ஆயுள் தண்டணை மற்றும் ரூபாய் 5000-/- அபராதம் விதித்தனர்.
News November 21, 2025
தர்மபுரி: பிஸ்னஸ் செய்ய அரிய வாய்ப்பு!

தருமபுரி இன்டஸ்ட்ரியல் ஸ்டார்ட் அப் எக்ஸ்போ – 2025 திருவிழா புதிய கலெக்டர் ஆபீஸ் அதியமான் மஹாலில் நவம்பர் 21, நவம்பர் 22, இரண்டு தினங்கள் நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவில் சமூக ஆர்வலர்கள், தொழில் முனைவோர்கள் விவசாயிகள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
News November 21, 2025
தர்மபுரி: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

தர்மபுரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <


