News August 26, 2025
தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆக.26) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக ராஜாசுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News August 27, 2025
இந்த விநாயகர் சதுர்த்தியை way2news உடன் கொண்டாடுங்கள்

உங்கள் பகுதியில் வைத்திருக்கும் வண்ண வண்ண விநாயகர் சிலையை ஊர் அறிய செய்ய அருமையான வாய்ப்பு. அலங்கரித்து வைப்பட்டுள்ள விநாயகர் சிலையை தெளிவாக புகைப்படம் எடுத்து நம்ம way2newsல் பதிவிடுங்கள். எப்படி பதிவிடுவது என்பதை <
News August 26, 2025
தர்மபுரி: அடிப்படை பிரச்சனைக்கு உடனே தீர்வு

தர்மபுரி மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர் பிரச்னை, சாலை சேதம் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்ன என்பதை போட்டோவுடன் இந்த <
News August 26, 2025
தர்மபுரி: ஆக.28ல் முகாம் நடைபெறும் இடங்கள்

தர்மபுரி மாவட்டத்தில் ஆக.28 அன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் பின்வருமாறு; 1.பாலக்கோடு- VM மஹால், சிக்கமாரண்டஅள்ளி. 2.தர்மபுரி-மீனாட்சி மஹால், தெற்கு ரயில் பாதை சாலை
3.பாப்பாரப்பட்டி-PKS திருமண மண்டபம், பென்னாகரம் மெயின் ரோடு
4.பென்னாகரம்- சமுதாயக்கூடம், மாதேஹள்ளி
5.ஏரியூர்-VPRC கட்டிடம், செல்லமுடி
6.அரூர்-ஸ்ரீ ராகவேந்திரர் திருமண மண்டபம், கொலகம்பட்டி.