News September 8, 2025
தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (செப்.08) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக குணவர்மன் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்புஎண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Similar News
News September 9, 2025
தர்மபுரி இளைஞர்களுக்கு ரூ.6 லட்சம் மானியம்

தர்மபுரி மாவட்ட இளைஞர்களுக்கு, முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் அமைக்க, ரூ.3-6 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இதற்கு, 20 – 45 வயதிற்குட்பட்ட, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் <
News September 9, 2025
தர்மபுரி: ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு

தர்மபுரி மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இதைப்பெற
▶️குடும்ப அட்டை
▶️வருமானச் சான்று
▶️குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல்
உள்ளிட்ட சான்றுகளுடம் தர்மபுரி ஆட்சியர் அலுவலகம் அல்லது ‘<
News September 9, 2025
தர்மபுரி: பெயர்க் காரணம் தெரியுமா?

தர்மபுரி என்ற பெயருக்குப் பின்னால் இருவேறு கதைகள் உள்ளன. மகாபாரதக் காலத்தில், பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரன், வனவாசத்தின்போது இங்கு தங்கி ஆட்சி செய்ததால், அவரது பெயரால் ‘தர்மபுரி’ எனப் பெயர் வந்திருக்கலாம் எனவும், பண்டைய காலத்தில் இப்பகுதியை ஆண்ட மன்னன் அதியமான், நீதிக்கும், தர்மத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து ஆட்சி செய்ததால், ‘தர்மபுரி’ என அழைக்கப்பட்டது. SHARE பண்ணுங்க.