News November 19, 2024

தர்மபுரி மாவட்டத்தில் 336 போக்சோ வழக்குகள் பதிவு

image

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி 2023 முதல் டிசம்பர் 2023 வரை பாலியல் வன்கொடுமை, வளரிளம் பருவ கர்ப்பம், குழந்தை திருமணம் ஆகிய நிகழ்வுகளை ஏற்படுத்தியவர்கள் மீது 165 போக்சோ வழக்குகளும், ஜனவரி 2024 முதல் அக்டோபர் 2024 வரை பாலியல் வன்கொடுமை, வளரிளம் பருவ கர்பபம் ஆகிய நிகழ்வுகளை ஏற்படுத்தியவர்கள் மீது 171 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளதாக கலெக்டர் சாந்தி அறிக்கையில் நேற்று   தெரிவித்துள்ளார்.

Similar News

News November 19, 2025

தருமபுரியில் துடிதுடித்து பலி!

image

தருமபுரி: பெரும்பாலை அருகே உள்ள சானாரப்பட்டியைச் சேர்ந்தவர் அங்கப்பன்(45). தொழிலாளியான இவர், நேற்று தெண்ணை மரத்தில் ஏறியபோது, தவறி விழுந்து படுகாயமடைந்தார். பின்னர், அவரது குடும்பத்தார் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தும் சிகிச்சை பலனிறி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெரும்பாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News November 19, 2025

தருமபுரி காவல்துறை இரவு ரோந்து விபரம்!

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இன்று (நவ-18) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!

News November 18, 2025

தருமபுரி: GOVT. வேலை தேடும் இளைஞர்கள் கவனத்திற்கு!

image

தமிழக அரசின் பள்ளி கல்விதுறையில், “பள்ளி உதவியாளர்” காலி பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 10th, 12th முடித்து, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கல் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,000 – ரூ.28,000 வரை வழங்கப்படும். மேலும், விருப்பமுள்ளவர்கள் வரும் டிசம்பர்.4ம் தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து உங்கள் வேலையை உறுதிப்படுத்துங்கள். மறக்காம ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!