News March 25, 2026
தர்மபுரி மாவட்டத்தில்; இரவு ரோந்து பணி காவலர் விவரம்

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.24) இரவு முதல் இன்று (மார்ச்.25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுடன் அல்லது 100 என்ற எண்ணுக்கும் அழைக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News April 8, 2026
தருமபுரி: அதிமுகவில் இணைந்தனர்.. ஷாக்கில் கொமதேக

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் அசோகன் தலைமையில், தருமபுரி (ம) கிருஷ்ணகிரி மாவட்ட ஆதரவாளர்கள் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். தேர்தல் நேரத்தில் முக்கிய நிர்வாகிகள் திரளாக விலகி அதிமுகவில் இணைந்திருப்பது, கொமதேக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், அம்மாவட்டங்களில் அரசியல் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.