News August 29, 2025

தர்மபுரி மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

தர்மபுரி மாவட்டத்தில் இன்று (ஆக.29) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்:
▶️ மல்லிகா பேலஸ் திருமண மண்டபம், பாப்பிரெட்டிப்பட்டி
▶️ ஊராட்சி மன்ற அலுவலக விளையாட்டு மைதானம், மாரவாடி
▶️ சமுதாயக் கூடம், பூதனஹள்ளி
▶️ ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஜக்குபட்டி
ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் நேரில் சென்று கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News April 8, 2026

தருமபுரி: அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் என்ன செய்யலாம்?

image

தருமபுரி மக்களே, அரசு அலுவலகங்களில் சான்றிதழ்கள், நிலம் தொடர்பான புகார்கள், பட்டா, சிட்டா, அடங்கல் போன்ற ஆவணங்களைப் பெற அரசு ஊழியர்கள் யாராவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், பயப்படாமல் புகார் புகாரளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களுக்குத் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவின் 04342-260042 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள். லஞ்சமில்லா நேர்மையான நிர்வாகத்தை உருவாக்க இந்த முக்கிய தகவலை SHARE பண்ணுங்க.

News April 8, 2026

தருமபுரி: உங்க PHONE-ல் இந்த எண்கள் இருக்கிறதா?

image

தருமபுரி மக்களே உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களை தெரிவிக்கலாம்.
1. தருமபுரி – 04342-260927
2. பென்னாகரம் – 04342-5-255636
3. பாலக்கோடு – 04348-222045
4. அரூர் – 04346-222023
5. பாப்பிரெட்டிப்பட்டி – 04346-246544
இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க. (SHARE IT)

News April 8, 2026

தருமபுரி: உங்க PHONE-ல் இந்த எண்கள் இருக்கிறதா?

image

தருமபுரி மக்களே உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களை தெரிவிக்கலாம்.
1. தருமபுரி – 04342-260927
2. பென்னாகரம் – 04342-5-255636
3. பாலக்கோடு – 04348-222045
4. அரூர் – 04346-222023
5. பாப்பிரெட்டிப்பட்டி – 04346-246544
இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க. (SHARE IT)

error: Content is protected !!