News September 23, 2025
தர்மபுரி புத்தகப் பேரவை விழிப்புணர்வு வாகனம்

தருமபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தகப் பேரவை, பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 7-வது புத்தகத் திருவிழா, தருமபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் விரைவில் தொடங்க உள்ளது. இதையொட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆட்சியர் ரெ.சதீஸ், பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி உடனிருந்தார்.
Similar News
News November 13, 2025
தருமபுரியில் செவிலியர் வேலை- APPLY HERE

தருமபுரி பெண்களே, குமுதா தனியார் மருத்துவமனையில் செவிலியர் (staff nurse) பணிக்கான காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. Bsc.Nursing முடித்த, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.10,000 – ரூ.12,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், <
News November 13, 2025
தருமபுரி: ரூ.1,40,000 வரை சம்பளத்தில் வேலை, நாளையே கடைசி நாள்!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)!
மொத்த பணியிடங்கள்: 340
கல்வித் தகுதி: B.E / B.Tech டிகிரி படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.40,000 முதல் 1,40,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News November 13, 2025
தருமபுரி மாவட்ட ஆட்சியரின் தகவல்!

தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் பட்டியலின மக்கள் தொழில் முனைவோர்களாக உருவாக்கிட அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் 66 நபர்களுக்கு 10 கோடியே 92 இலட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு மக்கள் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். என மாவட்ட ஆட்சியர் சதிஷ் இன்று (நவ.13) தெரிவித்துள்ளார்.


