News May 17, 2024

தர்மபுரி: நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

தர்மபுரி மாவட்டத்தில் நாளை (மே.18) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை தர்மபுரியில் கனமழை பதிவாகக்கூடும். சமீபமாக தமிழகத்தின் மழைப் பொழிவின் அளவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 4, 2025

தர்மபுரியில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

image

தருமபுரி மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <>இங்கு <<>>கிளிக் செய்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

News September 3, 2025

BREAKING-தருமபுரி: ஆசிரியர் பணியிடை நீக்கம்

image

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாவேரிப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி இருக்கிறது. இந்த பல்லயில் படிக்கும் மாணவர்களை, தலைமையாசிரியர் கலைவாணி கை, கால் அமுக்க வைத்தார். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், தலைமையாசிரியை கலைவாணியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, அரூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவவலர் விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார். இந்த முடிவு பெற்றோர்கள் இடையே வரவேற்பு பெற்றுள்ளது.

error: Content is protected !!