News August 31, 2025
தர்மபுரி: கேஸ் சிலிண்டர் இருக்கா? இது கட்டாயம்

தர்மபுரி மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)
Similar News
News September 1, 2025
ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு: குளிக்க தடை.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் இன்று (ஆக.31) மாலை நிலவரப்படி, காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 20,000 கனஅடிக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்படுவதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார். எனவே, பொதுமக்கள் இந்த அறிவிப்பைக் கவனத்தில் கொண்டு, அருவியில் குளிக்காமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
News August 31, 2025
தருமபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆக.31) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக
J. ராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி புஷ்பராணி, அரூர் ஆதம், பென்னாகரம் முரளி மற்றும் பாலக்கோடு வெங்கட்ராமன் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதை அனைவருக்கும் ஷேர் செய்க!
News August 31, 2025
தர்மபுரி: 10வது போதும்.. விமான நிலையத்தில் வேலை!

தர்மபுரி மக்களே, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் காலியாக உள்ள 1446 Airport Ground Staff, Loaders, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு, மற்றும் 12ம் வகுப்பு போதுமானது. சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <