News May 7, 2025

தர்மபுரி: கார் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

image

இலக்கியம்பட்டி செந்தில்நகரை சேர்ந்த வித்யாசாகர் மற்றும் மனைவி புஷ்பலதா, உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு நேற்று (ஏப்ரல்-29) காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பொம்மனூர் மேம்பாலத்தில் திடீரென நாய் வாகனத்தின் முன் வந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து, 20 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது. இதில், புஷ்பலதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News

News November 15, 2025

தருமபுரி: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1)பான்கார்டு: NSDL 2)வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க!

News November 15, 2025

தருமபுரி: வாட்ஸ்அப் இருந்தால் போதும் இது ஈஸி!

image

தருமபுரி மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். ஷேர் பண்ணுங்க!

News November 15, 2025

தருமபுரி: 12th போதும், ரூ.2,09,200 சம்பளம்!

image

தருமபுரி மக்களே, மத்திய அரசு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிற்றுனர் & பயிற்றுனர் அல்லாத 14,967 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாத சம்பளமாக ரூ.25,500 – ரூ.2,09,200 வரை வழங்கப்படும். 10ம் வகுப்பு முடித்து, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிசம்பர்.4ம் தேதிக்குள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!