News November 24, 2025
தர்மபுரி: கலப்பு திருமணத்திற்கு ரூ.20,000!

தர்மபுரி மாவட்ட மக்களே.., கலப்பு திருமணம் செய்திருந்தால் அவர்களுக்கு அரசின் சார்பாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதாவது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்பவருக்கு ரூ.20,000, BC,MBC வகுப்பை சேர்ந்தவரை திருமணம் செய்பவருக்கு ரூ.10,000 உதவித்தொகையும் வழங்கப்படும். இதற்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகளுக்குள் மாவட்ட சமூக நல அலுவல்கத்தில் விண்ணப்பிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE!
Similar News
News November 24, 2025
தர்மபுரியில் நாளை மின் தடை அறிவிப்பு!

தருமபுரி மற்றும் சோலைக்கொட்டாய் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை ஒட்டி நாளை (நவ.25) பமதிகோண்பாளையம், தருமபுரி பேருந்து நிலையம், அளே தருமபுரி, கோம்பை, சோலைக்கொட்டாய் மற்றும் 31 பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE!