News November 20, 2025

தர்மபுரி : உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

தர்மபுரி மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

Similar News

News November 21, 2025

தர்மபுரி: பிஸ்னஸ் செய்ய அரிய வாய்ப்பு!

image

தருமபுரி இன்டஸ்ட்ரியல் ஸ்டார்ட் அப் எக்ஸ்போ – 2025 திருவிழா புதிய கலெக்டர் ஆபீஸ் அதியமான் மஹாலில் நவம்பர் 21, நவம்பர் 22, இரண்டு தினங்கள் நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவில் சமூக ஆர்வலர்கள், தொழில் முனைவோர்கள் விவசாயிகள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

News November 21, 2025

தர்மபுரி: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

image

தர்மபுரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <>இந்த<<>> இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். இதனை அனைவருக்கும் Share பண்ணுங்க

News November 21, 2025

தர்மபுரி: கரண்ட் பில் குறைக்க எளிய வழி! CLICK NOW

image

தர்மபுரியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் <>ஆன்லைன் மூலம்<<>> விண்ணப்பித்து இந்த மானிய சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். TANGEDCO இணையதளத்தையும் பார்வையிடலாம். ஷேர்!

error: Content is protected !!