News August 14, 2025
தர்மபுரி: இரவு ரோந்து பணி விவரம்

தருமபுரி மற்றும் அரூர்க்கு (ஆகஸ்ட் 14) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது. தருமபுரி தலைமை அதிகாரியாக சிவராமன், அரூர் கரிகால் பாரி சங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தருமபுரி மற்றும் அரூர் சுற்றியுள்ள அனைத்து காவல் நிலையங்களும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விவரங்கள் மற்றும் தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
Similar News
News March 6, 2026
தருமபுரி: உயிரை காக்க whatsapp-ல் ஒரு Hi போதும்!

தருமபுரி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். கண்டிப்பாக உதவும் மறக்காம ஷேர் பண்ணுங்க!
News March 6, 2026
தருமபுரி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

தருமபுரி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <
News March 6, 2026
தருமபுரி: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்

தருமபுரி மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும். Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே இங்கு <


