News January 8, 2026

தர்மபுரி: இனி பொங்கலுக்கு ஊருக்கு செல்வது ஈசி! CLICK

image

தர்மபுரி மாவட்ட மக்களே.., வரும் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல, உறவினர்களை பார்க்கச் செல்ல டிக்கேட் போடலையா..? கவலை வேண்டாம்! ஏஜெண்ட்களிடம் அதீத தொகை கொடுத்தும் பயணிக்க வேண்டாம்! உடனடியாக <>இங்கே<<>> கிளிக் செய்து, நீங்கள் செல்லும் ஊருக்கு மிக மலிவு விலையில் AC Sleeper பேருந்தில் டிக்கெட் எடுக்கலாம். அல்லது 9444018898 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப்பில் ‘hi’ அனுப்பவும். இந்தத் தகவலை உடனே SHARE!

Similar News

News January 26, 2026

தருமபுரியில் லஞ்சம் கேட்டால் உடனே CALL!

image

அரசுத்துறைகளில் லஞ்சம் தொடர்பான புகார்களை தெரிவிக்க 044-22321090 (மாநில கண்ட்ரோல் அறை), 044-22321090 (வடக்கு மண்டல எஸ்.பி) எண்களை பயன்படுத்தி கொள்ளலாம். தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தை (044-22310989 / 22321090) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அச்சம் தவிர்த்து லஞ்சம் தொடர்பான புகார்களை தைரியமா சொல்லுங்க. ஷேர் பண்ணுங்க.

News January 26, 2026

தருமபுரி: GH-ல் இவை எல்லாம் இலவசம்!

image

தருமபுரி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்:
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் திருப்பத்தூர் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04342-230720 தெரிவியுங்க. SHARE IT!

News January 26, 2026

தருமபுரியில் கரண்ட் கட்; உங்க ஏரியா இருக்கா?

image

தருமபுரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை (ஜன.27) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி தருமபுரி, பஜார் தெரு, தருமபுரி பேருந்து நிலையம், மதிக்கோண்பாளையம், அன்ன சாகரம், கடகத்தூர், ஏ. ஜெட்டிஹள்ளி, செட்டிக்கரை, கோம்பை, முக்கள்நாயக்கன்பட்டி, நூலஹள்ளி, குப்பகரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

error: Content is protected !!