News October 10, 2025

தர்மபுரி: இந்த முக்கிய எண்களை நோட் பண்ணிக்கோங்க!

image

மழை பாதிப்பு நேரத்தில் இந்த எண்களை தொடர்புகொள்ளவும்
தருமபுரி: வருவாய் கோட்ட அலுவலர் (94450 00428)
அரூர்: வருவாய் கோட்ட அலுவலர்(94454 61802)
பாலக்கோடு: தனித்துணை ஆட்சியர் (9445461734)
பென்னாகரம்: உதவி ஆணையர் (94445 55118)
பாப்பிரெட்டிப்பட்டி: மாவட்ட வழங்கல் அலுவலர் (94450 00216)
காரிமங்கலம்: மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் (94454 77851)
நல்லம்பள்ளி: மாவட்ட ஆதிதிரவிடர் நல அலுவலர் (73388 01256)

Similar News

News October 10, 2025

தருமபுரி: மின் கட்டணத்தை குறைக்க சூப்பர் வழி!

image

தர்மபுரி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் <>ஆன்லைன் <<>>மூலம் விண்ணப்பித்து இந்த மானிய சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். TANGEDCO இணையதளத்தையும் பார்வையிடலாம். ஷேர்!

News October 10, 2025

தருமபுரியில் கூட்டுறவுத் துறை நுழைவுத் தோ்வு அறிவிப்பு!

image

தருமபுரி மாவட்ட கூட்டுறவு துறையில் காலியாக உள்ள 103 உதவியாளர் பணியிடங்களுக்கான நுழைவுத் தேர்வு அக்டோபர் 11 அன்று நடைபெறுகிறது. மொத்தம் 1829 தேர்வர்கள் பங்கேற்கின்றனர். தேர்வுகள் தருமபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்லூரி, நல்லம்பள்ளி மையங்களில் நடைபெறும். தேர்வர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் உதவி எண்கள் 04342-233803, 6382688363 வழங்கப்பட்டுள்ளன.

News October 10, 2025

தருமபுரி: லைசன்ஸ் இல்லையா No Problem!

image

தருமபுரி, போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். DigiLocker, M parivaahan போன்ற அரசின் செயலிகளில் RC புக், லைசென்ஸ் போன்ற ஆவணங்களை வைத்து கொண்டு, அதை சோதனையின்போது காண்பிக்கலாம். இந்த செயலி மூலம் காண்பிக்கும் ஆவணங்களை, காவல்துறையினர் ஏற்க முடியாது என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!