News August 26, 2025

தர்மபுரி: அடிப்படை பிரச்சனைக்கு உடனே தீர்வு

image

தர்மபுரி மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர் பிரச்னை, சாலை சேதம் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்ன என்பதை போட்டோவுடன் இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து பதிவிட்டால் போதும். பேரிடர் மேலாண்மை துறை உடனடி நடவடிக்கை எடுக்கும். Share பண்ணுங்க.!

Similar News

News March 9, 2026

தருமபுரி: BE/B.tech முடித்தால் ரூ.48,000 சம்பளம்!

image

தருமபுரி மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்கவாது உதவும்.

News March 9, 2026

தருமபுரி மாவட்டம்- ஓர் பார்வை!

image

1. நகராட்சி- 1(தருமபுரி)
2. பேரூராட்சிகள்- 10
3. வருவாய் கோட்டம்- 2
4. தாலுகா-7
5. வருவாய் குறுவட்டம்- 23
6. வருவாய் கிராமங்கள்-479
7. ஊராட்சி ஒன்றியம்-9
8. கிராம பஞ்சாயத்து- 251
9. MP தொகுதி-1 ( தருமபுரி)
10. MLA தொகுதி- 5
11. மொத்த பரப்பளவு – 4497.77 ச.கி.மீ
இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!

News March 9, 2026

தருமபுரியிலிருந்து திருச்சி நோக்கி ஆ.மணி எம்.பி அழைப்பு

image

தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வக்கீல் ஆ. மணி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய திருச்சி சிறுகனூரில் இன்று (திங்கட்கிழமை) தி.மு.க. மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் பங்கேற்க தருமபுரி மாவட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

error: Content is protected !!