News July 9, 2025
தர்மபுரில் சமூக நலத்துறை, சுகாதாரத்துறையில் வேலை

தர்மபுரி மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் 3 பணியிடங்களும், சுகாதாரத்துறையில் 7 காலிப்பணியிடங்களும் தற்காலிகமாக ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகிறது. இதற்கு இ<
Similar News
News July 9, 2025
மாணவர்களுக்கு முக்கியமான செய்தி

செய்தி மக்கள் தொடர்புத் துறை ஊடக மையம் நடத்தும் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான என் பள்ளி என் பெருமை கலைநிகழ்ச்சி. மாணவர்களுக்கு என் பள்ளி என் பெருமை என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி, ரீல்ஸ் மற்றும் ஓவியப்போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆசிரியர்களுக்கு உங்கள் பள்ளியில் நீங்கள் எடுத்த முன்னெடுப்புகள் ரீல்ஸ் போட்டி. மேலும் விவரங்களுக்கு க்யூஆர் கோட் ஸ்கேன் செய்க.
News July 9, 2025
தர்மபுரியில் உள்ளூரிலேயே அரசு வேலை அறிவிப்பு

தமிழகத்தில் 2229 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளது. இதில், தர்மபுரியில் மட்டும் 39 பணியிடங்கள் உள்ளன. 10th-ல் தேர்ச்சி/ தோல்வியடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.11,100-ரூ.35,100 வரை சம்பளம் பெறலாம். 10 ஆண்டுகளுக்கு பின் VAO-வாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஆக.,4-க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு (04342-296188)தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க. <<17001779>>தொடர்ச்சி<<>>
News July 9, 2025
கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

▶️விண்ணப்பிக்கும் நபர் அதே பகுதி / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
▶️கட்டாயம் தமிழ் பாடத்தைக் கொண்டு படித்திருக்க வேண்டும்.
▶️சைக்கிள்/ இரு சக்கர வாகனம் இயக்க தெரிந்திருக்க வேண்டும்
▶️எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
▶️மேலும் தகவலுக்கு தர்மபுரி மாவட்ட ஆட்சியரகம் / உங்கள் பகுதி தாலுகா அலுவலகத்தை அணுகலாம். *அரசு வேலைக்கு செல்ல நினைக்கும் நண்பர்களுக்கு பகிரவும்*