News November 27, 2025

தர்மபுரியில் துணை முதலமைச்சர் பிறந்தநாள் விழா

image

அரூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் இன்று(நவ.27)
1. காலை 10.00 – ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கொக்கரப்பட்டி.
2. மதியம் 12.30 – ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கீரைப்பட்டி,
3. மதியம் 2.00 –
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வேப்பம்பட்டி
4.மதியம் 2.30 –
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாம்பாடி
என நடைபெறுகின்றன.

Similar News

News November 28, 2025

தருமபுரி மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு!

image

தருமபுரி மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 35,271 இல்லங்களுக்கே சென்று மாதம் தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பயனாளிகளுக்கு டிசம்பர் 2025 மாதத்திற்குரிய பொதுவிநியோகத்திட்டப் பொருட்களை எதிர்வரும் டிசம்பர்-02 மற்றும் 03, ஆகிய தேதிகளில் தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே நேரில் சென்று வழங்கப்படும். என தருமபுரி மாவட்ட ஆட்சியர் இன்று (நவ.28) தெரிவித்துள்ளார்.

News November 28, 2025

தருமபுரி: மனைவியை கொல்ல முயன்ற கணவன்-7ஆண்டு சிறை!

image

நல்லம்பள்ளி,எள்ளுகுழி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள், இவரது மனைவி மணிமேகலை. கடந்த 2022 ஆண்டு ஆக-14, இருவர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பெருமாள் அரிவாளால் மணிமேகலையை வெட்டியுள்ளார். மேலும், மணிமேகலை சிகிச்சைபெற்று குணமடைந்த பின்னர், வாக்கு மூலம் கொடுத்துள்ளார். அதன்படி, நீதிபதி ஹசினாபானு இன்று (நவ.28) குற்றவாளியாக பெருமாளுக்கு, 7 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.50,000 அபராதம் விதியத்துள்ளார்.

error: Content is protected !!