News October 24, 2024

தர்மபுரியில் இன்று அமைச்சர்கள் சுற்றுப்பயணம்

image

தர்மபுரியில் இன்று காலை 9.30 க்கு தர்மபுரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் ஆய்வு மற்றும் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, மாவட்ட விவசாயிகள் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், காலை 11.30 க்கு பென்னாகரம் புதிய பேருந்து நிலையம் திறந்து வைத்தல், மதியம் 1.30க்கு அரூர், மாரண்டஹள்ளி பேருந்து நிலையங்களை திறந்து வைத்தல் போன்ற நிகழ்வுகளில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொள்ளவிருக்கிறார்.

Similar News

News September 18, 2025

தர்மபுரியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

தர்மபுரியில் இன்று (செப்.17) முகாம் நடைபெறும் இடங்கள்:
✅ தர்மபுரி நகராட்சி – பிபிசி மஹால், எஸ்.வி சாலை
✅ தர்மபுரி வட்டாரம் – ஆர்பிஆர்எஸ், மண்டபம், செட்டிகரை
✅ பாப்பிரெட்டிப்பட்டி – சமுதாயக் கூடம், இருளப்பட்டி
✅ பென்னாகரம் – பிலியனூர் நாகாதாசம்பட்டி கேபிஎஸ் மஹால்
✅ பாலக்கோடு – எம்.செட்டிஹள்ளி (விஎம் மஹால்)
✅ அரூர் – குமுதம் மஹால், கே.வெட்டர்பட்டி (SHARE IT)

News September 18, 2025

மை தருமபுரி அமரர் சேவை மூலம் நல்லடக்கம்

image

தருமபுரி மாவட்டத்தில் ஆதரவின்றியும் ஏழ்மையில் இறந்த நான்கு முதியவர்களின் உடல்களை, தங்கள் உறவாக கருதி மை தருமபுரி அமரர் சேவை அமைப்பினர் நல்லடக்கம் செய்தனர். இந்த நிகழ்வில் காரிமங்கலம் மற்றும் பென்னாகரம் எல்லைகளில் காவலர்கள், சமூக அமைப்பினர் கலந்து கொண்டனர். இதுவரை 166 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் இவர்களின் சேவைக்கு பாராட்டும் ஆதரவும் தந்து வருகின்றனர்

News September 17, 2025

ரூ.356.48 கோடி ஓய்வூதியம்; ஆட்சியர் தகவல்

image

தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்காண்டுகளில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தேசிய முதியோர் ஓய்வூதியம், ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியம், ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம்,தமிழர்களுக்கான ஓய்வூதியம் என 59,365 நபர்களுக்கு ரூ.356.48 கோடி ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.என ஆட்சியர் சதிஸ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!