News November 14, 2024

தர்கா நிதியில் முறைகேடு இருந்தால் நடவடிக்கை

image

நாகூர் ஆண்டவர் தர்கா புனரமைப்பு பணிக்காக அரசு சார்பில் ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. அரசு ஒதுக்கிய நிதியில் முறைகேடு நடந்திருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று தர்கா புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் இதுகுறித்து விசாரணை நடத்தி முறைகேடு நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Similar News

News April 14, 2026

நாகை: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

image

நாகை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல்<> parivahansewas.com <<>>என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். SHARE பண்ணுங்க!

நாகை: போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

image

நாகை மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!